கோபால்ட்

kōpālṭ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 27. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோபால்ட்)
2.
வெண்ணிற உலோகவகை. இது அணு எண் 27 உடைய தனிமம். இதனை மிகச் சிறிதளவு உணவில் சேர்த்தால் ஊட்டச்சத்தாக அமையும். வைட்டமின்-B (கோபாலமின்) என்ற ஊட்டச் சத்தில் இது ஒர் அமைப்பு ஆகும். இரத்த சோகையை இது தடுக்கிறது. — cobalt
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up3ag8aw/

தமிழ்
“கோபால்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up3ag8aw/
APA
Oliyon Research. (2026). கோபால்ட். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/up3ag8aw/
MLA
"கோபால்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up3ag8aw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment