குரோனிக் இடுக்கு

kurōṉik iṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரலின் மேல் நுணிக்கு நேரிணையான ஒலியலை எதிர்வுப் பட்டை. இதனை இடைநிலையில் கழுத்தும் பக்க வாட்டில் தோள்களும், பின்புறத்தில் கழுத்துப் பட்டை எலும்பு, முன்புறத்தில் ஊசுதண்ட தசையும் சூழ்ந்திருக்கும். இது இயல்பாக ஒலியலை எதிர்வுடையது kultschitsky cell : குல்ட்ஷிட்ஸ்கி உயிரணு அர்ஜென்டாஃபின் என்ற உயிரணு, இதனை ரஷிய மருத்துவ அறிஞர் நிக்கோலாய் குல்ட்ஷிட்ஸ்கி விவரித்துக் கூறினார். — kronig's isthmus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 624)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/unddny2s/

தமிழ்
“குரோனிக் இடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unddny2s/
APA
Oliyon Research. (2026). குரோனிக் இடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/unddny2s/
MLA
"குரோனிக் இடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unddny2s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment