நின்றசீர் நெடுமாற நாயனார்
niṉṟacīr neṭumāṟa nāyaṉār
பொருள்கள் · Senses
1.
அரசர். மதுரை- பாண்டிநாடு.சோழ மன்னன் மகள் மங்கையற்கரசியாரை மனைவியாகப் பெற்றவர். இவர்தம் அமைச்சர் குலச்சிறையார். இவ்வரசர் சமணராய் இருந்து வெப்பு நோயால் துடித்தவர்.திருஞான சம்பந்தரால் இவர் வெப்பு நோய் நீங்கப் பெற்றவர். சைவம் தழைக்கச் செங்கோலோச்சியவர். குருவழிபாடு (63).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukgyv4ar/
தமிழ்“நின்றசீர் நெடுமாற நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukgyv4ar/APA
Oliyon Research. (2026). நின்றசீர் நெடுமாற நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ukgyv4ar/MLA
"நின்றசீர் நெடுமாற நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukgyv4ar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment