தேய்த்துப் பிசைதல்

tēyttup picaital
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசைகளும் முட்டுகளும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்துவிடுதல். மாரடைப்பின் போது இதயத்தைச் செயற்படச் செய்வதற்காக மார்புப் பகுதியில் இவ்வாறு செய்வர் — massage
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிடித்துவிடல், நீவுதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 666)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujazctaw/

தமிழ்
“தேய்த்துப் பிசைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujazctaw/
APA
Oliyon Research. (2026). தேய்த்துப் பிசைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujazctaw/
MLA
"தேய்த்துப் பிசைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujazctaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment