செதுக்கு இழைப்புளி

cetukku iḻaippuḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழைத்து வழவழப்பாக்குவதற்குப் பயன்படும் இழைப்புக் கருவி. தளங்களையும், பெரிய பரப்புகளையும் மட்டப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது — scraper plane
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugvzgbkz/

தமிழ்
“செதுக்கு இழைப்புளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugvzgbkz/
APA
Oliyon Research. (2026). செதுக்கு இழைப்புளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugvzgbkz/
MLA
"செதுக்கு இழைப்புளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugvzgbkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment