மின்சுடரொளி

miṉcuṭaroḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செறிவான, தெளிவான உருக்காட்சியையும் அகன்ற பார்வைக் கோணத்தையும் அளிக்கிற தட்டையான சேணக் காட்சி. இது, ஓர் x அச்சு மற்றும் y அச்சுச் சேணத்திற்கிடையே ஒரு மெல்லிய பாஸ்வரப் படலத்தைக் கொண்டிருக்கிறது. x - y ஆயங்களில் மின்னேற்றப்பட்டதும், அதனையொட்டிய பகுதியிலுள்ள பாஸ்வரம், கணினியில் காணக்கூடிய ஒளியை உமிழ்கிறது. பாஸ்வரம் பொதுவாக பழுப்பு நிறமாக இருக்கும். பச்சைப் பாஸ்வரமும் பயன்படுத்தப்படுகிறது — electroluminescent
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 513)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugq6u8gv/

தமிழ்
“மின்சுடரொளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugq6u8gv/
APA
Oliyon Research. (2026). மின்சுடரொளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugq6u8gv/
MLA
"மின்சுடரொளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugq6u8gv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment