பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல்

payaṉpāṭṭu meṉporuḷ uruvākkac cūḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்பொருள் உருவாக்குவோர் பயன்படுத்தக்கூடிய, செயல்முறைத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பு. ஒரு மொழி மாற்றி (compiler), உலாவி (browser), பிழைசுட்டி (debugger), ஆனைத் தொடர்களை எழுதப் பயன்படும் ஒர் உரைத் தொகுப்பான் (text editor) ஆகியவை சேர்ந்தே இத்தகைய பணிச்சூழலை வழங்குகின்றன — application development environment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 84)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufpwsdf2/

தமிழ்
“பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufpwsdf2/
APA
Oliyon Research. (2026). பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ufpwsdf2/
MLA
"பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufpwsdf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment