மெய்

mey
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழ் மொழியின் எழுத்து வகை — consonant, body, truth, fact
தமிழ் மொழியில் மெய் எழுத்து ௧௮ உள்ளது. அஃது உயிரோடு இணைந்து ஒலிக்கும் பொழுது உயிர்மெய்யாகி விடுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்)
2.
உடல், உடம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்)
3.
உண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்)
4.
வாஸ்தவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்)
5.
அறிவு, பொருள், உணர்ச்சி, மெய்யெழுத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 347)
6.
உடம்பு, (குறள் 65, 619, 925); உண்மை, (குறள் 249, 300, 354, 355, 356, 423); நீதி, (குறள் 857).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
7.
1) உயிர், எழுத்து, பருவுடல், முதல்வன், தத்துவம் 2) வெண்ணிறு, வேடம், பூசை 3) இயற்கை உணர்வு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uf467jhu/

தமிழ்
“மெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf467jhu/
APA
Oliyon Research. (2026). மெய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uf467jhu/
MLA
"மெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf467jhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment