குற்றாலத் தலபுராணம்
kuṟṟālat talapurāṇam
பொருள்கள் · Senses
1.
திரிகூட ராசப்பக் கவிராயரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 18ஆம் நூற்றாண்டு. இதன் வாயிலாக அங்குள்ள நீர்வீழ்ச்சிகளின் அருமை பெருமைகளையும், அந்நீர் வீழ்ச்சிகள் தோன்றும் மலைகளின் வளங்களை நன்கு உணரலாம். இந்நூலில் உள்ள நாட்டு வளனும் நகரவளனும் படித்து இன்புறுதற்குரியவை. இந்நூலில் கற்பனை மிகுதியும் உண்டு .
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uer3fwny/
தமிழ்“குற்றாலத் தலபுராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uer3fwny/APA
Oliyon Research. (2026). குற்றாலத் தலபுராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uer3fwny/MLA
"குற்றாலத் தலபுராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uer3fwny/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment