அடிச்சட்டம்

aṭiccaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகுப்பிகள், அவற்றின் மின்வழங்கீட்டு அலகுகள் போன்ற மின்னியல், மின்னணுவியல் அல்லது பிற சாதனங்களை ஏற்றி வைக்கக்கூடிய உலோகச்சட்டம் அல்லது அடிச்சட்டம் அல்லது செருகுச் சட்டம் — rack
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செருகும் சட்டம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1203)
2.
உந்துவண்டியின் உடற் பகுதி தவிர, அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும் அடிச்சட்டம் — chassis
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uczenkdw/

தமிழ்
“அடிச்சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uczenkdw/
APA
Oliyon Research. (2026). அடிச்சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uczenkdw/
MLA
"அடிச்சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uczenkdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment