வேயுள்

vēyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூடுகை
வேயுள் விசும்பு (பு. வெ. 8, 28).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேயுள்)
2.
மலர்கை
வேயுளம் பட்டுப் பூவைகண் கறுப்ப (கல்லா. 20, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேயுள்)
3.
வேய்ந்த மாடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேயுள்)
4.
மேன்மாடி
விசித்திரத் தியற்றிய வித்தக வேயுள் (பெருங். இலாவாண. 6, 65).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேயுள்)
5.
மாடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேயுள்)
6.
வீடு, போர்வை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 398)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucqu5m3w/

தமிழ்
“வேயுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucqu5m3w/
APA
Oliyon Research. (2026). வேயுள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ucqu5m3w/
MLA
"வேயுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucqu5m3w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment