குருதியோட்ட நோய்க்கிருமி

kurutiyōṭṭa nōykkirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாய் உட்குழியில் காணப்படும் சூழ்நிலைத் தகவுத்திறனுள்ள, ஆக்சிஜன் இல்லாத கிராம்-எதிர்படி நோய்க்கிருமி. இது மண்ணிரல் இல்லாத நோயாளிகளிடம் குருதியோட்ட நோய்த்தொற்றினை உண்டாக்குகிறது — Capnocytophage
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubx4h63j/

தமிழ்
“குருதியோட்ட நோய்க்கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubx4h63j/
APA
Oliyon Research. (2026). குருதியோட்ட நோய்க்கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ubx4h63j/
MLA
"குருதியோட்ட நோய்க்கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubx4h63j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment