கலக் கட்டுப்பாடு

kalak kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எல்லாக் கட்டுப்பாடுகளையும் தன் சட்டகத்தில் அடக்குவது. பொத்தான் தொகுதிகளை ஒரே தொகுதியால் உருவாக்க உதவுவது. இவை பின்வருமாறு: 1) சட்டம், 2) படம், 3) வடிவம், 4) எஸ்எஸ் தந்தி — container control
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uaxrkdsp/

தமிழ்
“கலக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaxrkdsp/
APA
Oliyon Research. (2026). கலக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uaxrkdsp/
MLA
"கலக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaxrkdsp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment