அநாதன்

anātaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனக்குமே லொரு தலைவ னில்லாதவன்
ஞாலம் விழுங்கு மநாதனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவிருத். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அநாதன்)
2.
திக்கில்லாதவன்
அநாதர்களா யுனையடையுமவர் (சேது புராணம் கவிசம்பு. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அநாதன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9wwee92/

தமிழ்
“அநாதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u9wwee92/
APA
Oliyon Research. (2026). அநாதன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9wwee92/
MLA
"அநாதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u9wwee92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment