சுளுக்கு சுளுக்குவீக்கம்

cuḷukku cuḷukkuvīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மூட் டினைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் காயத்தினால் உண்டாகும் வீக்கம். இதனால், நிறமாற்றம், வீக்கம், வலி உண்டாகும் — sprain
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தசைப்பிறழ்ச்சி, பிசகு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1026)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9rsxhu8/

தமிழ்
“சுளுக்கு சுளுக்குவீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9rsxhu8/
APA
Oliyon Research. (2026). சுளுக்கு சுளுக்குவீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9rsxhu8/
MLA
"சுளுக்கு சுளுக்குவீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9rsxhu8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment