அடிப்படை / இடமாற்றம்
aṭippaṭai / iṭamāṟṟam
பொருள்கள் · Senses
1.
நினைவகத்தின் எந்த இடத்தில் இருந்து ஆணைத் தொடர் களை இயக்கும் தொழில் நுட்பம். எந்திர மொழி ஆணைத் தொடர் களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். ஆணைத் தொடர் இயக் கப்படும்போது மாறிய முகவரியை வன்பொருளானது அடிப்படை முக வரிக்கு அளித்து முழு முகவரியைப் பெற்றுத் தரும்
— base/displacement
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9nx9m22/
தமிழ்“அடிப்படை / இடமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nx9m22/APA
Oliyon Research. (2026). அடிப்படை / இடமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9nx9m22/MLA
"அடிப்படை / இடமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nx9m22/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment