தாயுமானவர் பாடல்

tāyumāṉavar pāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு சிறந்த தோத்திர நூல். வேதாந்த சித்தாந்த கருத்தும் கொண்ட நூல். இதனைப் பாடியவர் தாயுமான சுவாமிகள். இதன் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இதற்குப் பூவை கலியாண சுந்தர முதலியார் சிறந்த பேருரை எழுதியுள்ளார்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9nn7f8p/

தமிழ்
“தாயுமானவர் பாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nn7f8p/
APA
Oliyon Research. (2026). தாயுமானவர் பாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9nn7f8p/
MLA
"தாயுமானவர் பாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nn7f8p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment