இணையப்பணி வழங்குபவர்

iṇaiyappaṇi vaḻaṅkupavar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்த அமைப்பு குறிப்பிட்ட கட்டணத்தில் தங்கள் இணையத்தைப் பயன் படுத்திக் கொள்ள பயனாளிக்கு அனுமதி வழங்கும். இதைப் பயன்படுத்துபவர் இந்த அமைப்பில் தன் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முடிந்தவுடன் இப்பணி வழங்குபவர் பின் வருவன வற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அளிப்பார் — internet service provider, ISP
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இபவ · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6trzuc7/

தமிழ்
“இணையப்பணி வழங்குபவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6trzuc7/
APA
Oliyon Research. (2026). இணையப்பணி வழங்குபவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u6trzuc7/
MLA
"இணையப்பணி வழங்குபவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6trzuc7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment