நிலைப் பெட்டித் தாழ்ப்பாள்

nilaip peṭṭit tāḻppāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டுக்குத் தக்கபடி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகைத் தாழ்ப்பாள்களுக்குள்ள பெயர். ஒரு குளிர்பதன்ச் சாதனக் கதவு முதல் சமையலறை நிலைப் பெட்டிகளிலுள்ள கிடை நிலைக் கைப்பிடிப் பூட்டுகள் வரைப் பல்வேறு தாழ்ப்பாள்கள் இதில் அடங்கும் — cabinet latch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6qq4ddw/

தமிழ்
“நிலைப் பெட்டித் தாழ்ப்பாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6qq4ddw/
APA
Oliyon Research. (2026). நிலைப் பெட்டித் தாழ்ப்பாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u6qq4ddw/
MLA
"நிலைப் பெட்டித் தாழ்ப்பாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6qq4ddw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment