விஎல்ஐடபிள்யூ

vielaiṭapiḷyū
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக நீண்ட நிரல் சொல் என்ற பொருளைக் குறிக்கும் Very Long Instruction Word என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிறுசிறு எளிய நிரல்களை ஒன்றுசேர்த்து நீண்ட ஒற்றை நிரல் சொல்லாக உருவாக்கும் ஒருவகைக் கட்டுமானம். இந்நீண்ட நிரல் சொல் பல பதிவகங்களை எடுத்துக் கொள்கின்றது — VLIW
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1548)
2.
மிகநீண்ட ஆணைச்சொல் என்ற பொருளைக் குறிக்கும் Very Long instruction Word என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சிறுசிறு எளிய ஆணைகளை ஒன்றுசேர்த்து நீண்ட ஒற்றை ஆணைச்சொல்லாக உருவாக்கும் ஒருவகைக் கட்டுமானம்.இந்நீண்ட ஆணைச்சொல் பல பதிவகங்களை எடுத்துக்கொள்கின்றது — WLIW
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5jf99np/

தமிழ்
“விஎல்ஐடபிள்யூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5jf99np/
APA
Oliyon Research. (2026). விஎல்ஐடபிள்யூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5jf99np/
MLA
"விஎல்ஐடபிள்யூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5jf99np/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment