வேதியன்
vētiyaṉ
பொருள்கள் · Senses
1.
பார்ப்பனன்
நான்மறை வேதியர்தேத்து(திருவாலவா. 40, 2)
2.
பிரமன்
வேதியன் முதலா வமரரும் (கல்லா. 25, 13).
3.
கடவுள்
வேதியா வேதகீதா (தேவா. 870, 1).
4.
வேதவேத்தியன்; வேதத்தினாலே அறியக்கூடியவன்; கடவுள்
வினையேனுடை வேதியனே (திவ்.திருவாய். 7, 1, 2).
5.
சீனக்காரம்
6.
1) கடவுள் 2) அந்தனன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u58k3jxc/
தமிழ்“வேதியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u58k3jxc/APA
Oliyon Research. (2026). வேதியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u58k3jxc/MLA
"வேதியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u58k3jxc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment