குழகன்
kuḻakaṉ
பொருள்கள் · Senses
1.
இளையோன்
நின் மணக்குழகன் (திருவிளையாடற் புராணம்
2.
அழகன்
கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாசகம்)
3.
முருகக்கடவுள் (பிங்கல நிகண்டு)
4.
பிறர்க்கு இணங்குபவன்
குரவைகோத்த குழகனை (திவ்வியப் பிரபந்தம்)
5.
முருகன், இணங்குபவன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4qvshzu/
தமிழ்“குழகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4qvshzu/APA
Oliyon Research. (2026). குழகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u4qvshzu/MLA
"குழகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4qvshzu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment