இடது ஓரச்சீர்மை

iṭatu ōraccīrmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்செயலி,கணினிப் பதிப்பகப்பணிகளில் உரையைத் தட்டச்சு செய்து,இடப்புற ஓர இடைவெளியை ஒட்டி ஒருசீராக வரிகளை அமைத்தல்.வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை — left justification
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4pr6fn8/

தமிழ்
“இடது ஓரச்சீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4pr6fn8/
APA
Oliyon Research. (2026). இடது ஓரச்சீர்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4pr6fn8/
MLA
"இடது ஓரச்சீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4pr6fn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment