துரியாதீதம்

turiyātītam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துரியம் என்னும் நான்காம் நிலைக்கும் மேம்பட்ட ஐந்தாம் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியாதீதம்)
2.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரியாதீதம்)
3.
உயிர்ப்படங்கல் - காரிய அவத்தை 5இல் இறுதி நிலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4ph8yv9/

தமிழ்
“துரியாதீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4ph8yv9/
APA
Oliyon Research. (2026). துரியாதீதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u4ph8yv9/
MLA
"துரியாதீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4ph8yv9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment