இறால் வளர்ப்பு

iṟāl vaḷarppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுவது. குறிப்பாகக் கேரளத்தில் அறுவடைக்குப் பின் நெல்வயல்களில் இறால் வளர்க்கும் முறை நவம்பர் முதல் ஏப்ரல் முடிய நன்கு நடைபெறுவது. ஏறத்தாழ 4,400 ஹெக்டேர் பரப்புள்ள வயல்கள் இதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் ஏறத்தாழ 500-2,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இறாலின் இளம் உயிர்கள் வளர்க்கப்பட்டுப் பிடிக்கப்படுகின்றன. ஜப்பானில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இந்தியாவில் இவ்வளர்ப்பு வளர வேண்டிய ஒரு துறை — prawn fishery
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4kjcs4r/

தமிழ்
“இறால் வளர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4kjcs4r/
APA
Oliyon Research. (2026). இறால் வளர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4kjcs4r/
MLA
"இறால் வளர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4kjcs4r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment