பொன்னம்பலம்

poṉṉampalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்னால் அமைந்த கூடம் — golden hal, The golden hall of Chidambaram
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னம்பலம்)
2.
சிதம்பரத்துள்ள கனகசபை
பொன்னம்பலத்து மேவியாடல் புரியா நின்றவர்(பெரியபு. திருநாவுக். 175).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொன்னம்பலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3yt78qg/

தமிழ்
“பொன்னம்பலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3yt78qg/
APA
Oliyon Research. (2026). பொன்னம்பலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u3yt78qg/
MLA
"பொன்னம்பலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3yt78qg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment