வால் இறக்கம்

vāl iṟakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(விமானம்) காற்றை விட எடை கூடிய விமானம் பறக்கும் போது நீளவாட்டு கட்டுப்பாடு விடுபடும்போது வால்புறம் கீழ்நிலையில் இருக்கும். அப்போது விமானி குறிப்பிட்ட உயரத்தி லேயே இருக்க விரும்பினால் கண்ட்ரோல் தடியை இயக்கியாக வேண்டும் — tail heavy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 608)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3hd2gud/

தமிழ்
“வால் இறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3hd2gud/
APA
Oliyon Research. (2026). வால் இறக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3hd2gud/
MLA
"வால் இறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3hd2gud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment