பேரின்பம்

pēriṉpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேரானந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரின்பம்)
2.
வீட்டின்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரின்பம்)
3.
மோட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)
4.
நிலைத்த இன்பம். வேறு பெயர் முத்தி, வீடுபேறு, பிறவா நெறி சிவஞான போதம் 10ஆம் நூற்பாவில் உயிர் ஏகனாகி இறைபணி நிற்றலால், மலம் மாயை வினை நீங்கும் என்றும் 11ஆம் நூற்பாவில் அவை நீங்கிய இடத்து உயிர் பேரின்பம் எய்தும் என்றும் கூறப்படுகின்றன. சிவஞான சித்தியார் இவ்வின்பத்தை எட்டு வகையாகப் பிரிக்கின்றார். பா. முத்தி. அவனே தானேயாகிய அந்நெறி ஏகனாகி இறைபணிநிற்க மலமாயை தன்னொடுவல் வினை இன்றே (நூற்பா10) அயரா அன்பின் அரன் கழல் செலுமே (நூற்பா 11) பேரின்பத்தை அளிப்பவை ஞானமும் சாத்திரமும் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u34kdagx/

தமிழ்
“பேரின்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u34kdagx/
APA
Oliyon Research. (2026). பேரின்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u34kdagx/
MLA
"பேரின்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u34kdagx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment