பொங்கல்

poṅkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தை மாதத்தில் கொண்டாடப்படும் விவசாயிகள் பெருவிழா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கல்)
2.
பொங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கல்)
3.
பெருங்கோபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கல்)
4.
மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்து அட்ட அன்னம்.
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கல்)
5.
உயர்ச்சி, மிகுதி, கள், பொங்குதல், பருமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzj46q32/

தமிழ்
“பொங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzj46q32/
APA
Oliyon Research. (2026). பொங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tzj46q32/
MLA
"பொங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzj46q32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment