ஆல்மஜெஸ்ட்
ālmajesṭ
ஆல்மஜெஸ்ட் (Almagest) என்னும் சொல் 'மிகப் பெரியது' என்று பொருள்படும்.
ஆல்மஜெஸ்ட் (Almagest) என்னும் சொல் 'மிகப் பெரியது' என்று பொருள்படும். இது இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவிலிருந்த டாலமி என்னும் நிபுணர் எழுதிய சிறந்த நூல். அரபு மொழியில் பெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய வரலாற்று மத்திய காலத்தில் ஐரோப்பாவிற் பெரிதும் பயிலப்பட்டுவந்தது.
இதில் கணிதமும் வானவியலும் அடங்கி யிருக்கின்றன. “பூமியைச் சூரியன் சுற்றுகின்றது. மற்றக் கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன” என்று சொல்லும் டாலமி கொள்கை இந்த நூலில் கண்டது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 487)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tz5d3ea4/
தமிழ்“ஆல்மஜெஸ்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tz5d3ea4/APA
Oliyon Research. (2026). ஆல்மஜெஸ்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tz5d3ea4/MLA
"ஆல்மஜெஸ்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tz5d3ea4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment