சரியை வகை
cariyai vakai
பொருள்கள் · Senses
1.
1)சரியையில் சரியை; திருக்கோவிலில் அலகிடல், மெழுகுதல். 2)சரியையில் கிரியை பரிவார மூர்த்திகளில் ஒரு மூர்த்தியை வழிபடுதல். 3)சரியையில் யோகம்: நெஞ்சில் சிவபெருமான் உருவத்திருமேனியைத் தியானஞ் செய்தல். 4) கிரியையில் ஞானம்; அத்தியான பாவனையின் உறைப்பினால் ஒரு பட்டறிவு உணர்வு உண்டாதல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyz2z2nu/
தமிழ்“சரியை வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyz2z2nu/APA
Oliyon Research. (2026). சரியை வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tyz2z2nu/MLA
"சரியை வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyz2z2nu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment