வளர்தல்
vaḷartal
பொருள்கள் · Senses
1.
பெரிதாதல்
வளர்வதன் பாத்தியுள் ( 718)
2.
நீளுதல்
3.
மிகுதியாதல்
துன்பம் வளர வரும் ( 1223)
4.
களித்தல்
வேனல் வளரா மயில் ( 111)
5.
கண்டுயிலுதல்
ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது ( இயற்.1, 69)
6.
தங்குதல்
திருவளர் தாமரை ( 1)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tys5zkbd/
தமிழ்“வளர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tys5zkbd/APA
Oliyon Research. (2026). வளர்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tys5zkbd/MLA
"வளர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tys5zkbd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment