நூலிழைத்தல்

nūliḻaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதிரிலுள்ள நூலை எடுத்துச் சுற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூலிழைத்தல்)
2.
நூல்நூற்றல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூலிழைத்தல்)
3.
வார்ப்பு இழைகளைத் தறியின் பாவு வழியாக நூலிழைத்தல் — drawing in
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 236)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ty4g2wtx/

தமிழ்
“நூலிழைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ty4g2wtx/
APA
Oliyon Research. (2026). நூலிழைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ty4g2wtx/
MLA
"நூலிழைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ty4g2wtx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment