ஆணைப்படி கொடுக்க

āṇaippaṭi koṭukka
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றுண்டியலில் எழுதப்படுவது. இதில் பெறுபவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் வரையறைகளோ மேலொப்பங்களோ இராது. மேலொப்பம் செய்யப்படுவர் பணம் பெறலாம் — payable to order
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/txgz8dnp/

தமிழ்
“ஆணைப்படி கொடுக்க”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txgz8dnp/
APA
Oliyon Research. (2026). ஆணைப்படி கொடுக்க. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/txgz8dnp/
MLA
"ஆணைப்படி கொடுக்க." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/txgz8dnp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment