மரக்கரி இரும்பு

marakkari irumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக உயர்தரமான இரும்பு. இது மரக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி உருக்கி எடுக்கப்படுகிறது. இதில் கந்தகம் கலக்காமல் இருப்பதால் இதன் தரம் மிகுதியானதாகும் — Charcoal iron
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 154)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twvbujpt/

தமிழ்
“மரக்கரி இரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twvbujpt/
APA
Oliyon Research. (2026). மரக்கரி இரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/twvbujpt/
MLA
"மரக்கரி இரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/twvbujpt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment