இல்லை வாயில்

illai vāyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் இலக்கச் சுற்றில் முடிவு செய் கட்டுமானத் தொகுதி. இதன் தனி உட்பலன் இரும நிலை 0 என்று இருக்கும் பொழுது, இது இரும 1 ஐ வெளிப்பலனாக உண்டாக்கும். இல்லை வாயில்கள், பொது வாக, ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுவது — NOT gate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tw377p4k/

தமிழ்
“இல்லை வாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tw377p4k/
APA
Oliyon Research. (2026). இல்லை வாயில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tw377p4k/
MLA
"இல்லை வாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tw377p4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment