துடுப்பு

tuṭuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடுப்பு)
2.
சட்டுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடுப்பு)
3.
அகப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடுப்பு)
4.
பூங்கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடுப்பு)
5.
அகப்பைபோன்ற காந்தள்மடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடுப்பு)
6.
பூவரும்பு, காந்தள்மலர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 224)
7.
ஒரு காட்சி முனையச் சறுக்குச் சட்டத்தை நகரும்படி செய்வதற்காகக் கையாளப்படும் சாதனம். துடுப்பிலுள்ள ஒரு சுழல் வட்டினைச் சுழற்றுவதன் மூலம் சறுக்குச் சட்டத்தினை மேலும் கீழும் இடமும் வலமும் நகர்த்தலாம். இது கணிணியுடன் ஒரு கம்பிவடம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இது கணிணி வரைகலைகளிலும் ஒளிப்பேழை விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. — paddle
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மத்து · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1067)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvuhbe3s/

தமிழ்
“துடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvuhbe3s/
APA
Oliyon Research. (2026). துடுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tvuhbe3s/
MLA
"துடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvuhbe3s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment