விண்டோஸ் எக்ஸ் பீ

viṇṭōs eks pī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள மிக அண்மைய இயக்கமுறைமைய விண்டோஸ் என்டீ 5. 0 பதிப்பே இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ளது. எக்ஸ் பீ என்ற எழுத்துகள் eXPerience என்ற சொல்லைக் குறிக்கின்றன. கண்ணுக்கதிமான பயனாளர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது. குரல் கட்டளையை ஏற்கும். கையெழுத்தை அறியும். உரையைப் பேச்சாய் மாற்றும். இதுபோல் இன்னும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ள பாதுகாப்பான திறன்மிக்க இயக்க முறைமை — Windows XP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tuyej2pd/

தமிழ்
“விண்டோஸ் எக்ஸ் பீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tuyej2pd/
APA
Oliyon Research. (2026). விண்டோஸ் எக்ஸ் பீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tuyej2pd/
MLA
"விண்டோஸ் எக்ஸ் பீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tuyej2pd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment