நால்வர் சென்ற வழி

nālvar ceṉṟa vaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தில்லை கோயிலுக்குள் சென்ற வழி. 1) திருஞான சம்பந்தர் தெற்குக் கோபுர வாயில் 2) திருநாவுக்கரசர் - மேற்குக் கோபுர வாயில், 3) சுந்தரமூர்த்தி சுவாமிகள் - வடக்குக் கோபுர வாயில் 4) மணிவாசகர் - கிழக்குக் கோபுர வாயில்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 176)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tuputwvm/

தமிழ்
“நால்வர் சென்ற வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tuputwvm/
APA
Oliyon Research. (2026). நால்வர் சென்ற வழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tuputwvm/
MLA
"நால்வர் சென்ற வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tuputwvm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment