இருசமதள முக்கோணம்

irucamataḷa mukkōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு சமதள முகங்களிடைப்பட்ட கூர்ங்கோணம். விமானத்தில் ஒர் இறகுக்கும் கிடைமட்டத்திற்கு மிடையிலான கோணம்.இந்தக் கோணம், குறுக்காகக் காற்று வீசும்போது, கிடைமட்ட உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது — dihedral angle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 224)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttt26qs2/

தமிழ்
“இருசமதள முக்கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttt26qs2/
APA
Oliyon Research. (2026). இருசமதள முக்கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttt26qs2/
MLA
"இருசமதள முக்கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttt26qs2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment