காலகூடம்

kālakūṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானைக்கு ஏற்படும் தீராத நோய் வகை
பிடியைப் பற்றியிருந்த நோய் ‘காலகூடம்’ என்னும் கடுநோயாகையால் இனிமேல் அது பிழைக்க எவ் வகையிலும் வழியே இல்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலகூடம்)
2.
விஷம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tswkae7c/

தமிழ்
“காலகூடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tswkae7c/
APA
Oliyon Research. (2026). காலகூடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tswkae7c/
MLA
"காலகூடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tswkae7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment