மரச் செதுக்கு அச்சு

marac cetukku accu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சடிப்பதற்கு மரக் கட்டையால் செய்யப்படுகிற பிளேட். இதில் தேவையில்லாத பின்னணி செதுக்கி அகற்றப்படும். அச்சிடப்பட வேண்டியவை புடைப்பாக நிற்கும் — woodcut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 680)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tr9uxx82/

தமிழ்
“மரச் செதுக்கு அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tr9uxx82/
APA
Oliyon Research. (2026). மரச் செதுக்கு அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tr9uxx82/
MLA
"மரச் செதுக்கு அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tr9uxx82/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment