கைசெய்தல்

kaiceytal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+செய்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைசெய்தல்)
2.
தொழிற் செய்தல்
நும்மெய் வருத்திக் கைசெய் துய்ம்மினோ ( திருவாய். 3, 9, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைசெய்தல்)
3.
அலங்கரித்தல்
மானிட மகளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு ( 17, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைசெய்தல்)
4.
நடத்துதல்
பாரதங் கை செய்த (பெரியாழ். 2, 1, 1).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைசெய்தல்)
5.
உதவிசெய்தல்.. ( 4, 8, 7.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைசெய்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpmzjmty/

தமிழ்
“கைசெய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tpmzjmty/
APA
Oliyon Research. (2026). கைசெய்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tpmzjmty/
MLA
"கைசெய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tpmzjmty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment