சட்ட முறையாவணம்

caṭṭa muṟaiyāvaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஒரு தொழில் பயிலுநரை வேலை தருநருடன் பிணைக்கும் ஒரு சட்ட முறை ஒப்பந்தம் (2) ஓர் ஒப்பாவணம், அடைமானம் அல்லது குத்தகை. இத்தகைய ஆவணங்கள் முன்னர் வரை தோலில் எழுதப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது — indenture
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmsz4re7/

தமிழ்
“சட்ட முறையாவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmsz4re7/
APA
Oliyon Research. (2026). சட்ட முறையாவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tmsz4re7/
MLA
"சட்ட முறையாவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmsz4re7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment