இகத்தல்

ikattal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாண்டுதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
2.
கடத்தல். வரம்பிகந்தோடி ( நாட். 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
3.
அதிக்கிரமித்தல். நெறி யிகந்து . . . நீரலசெய்யும் ( சிவசன்மாவாயு. 28).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
4.
பிரிதல். இகந்துறைவ ரேதிலர் ( 1130).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
5.
போதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
6.
நீங்குதல். முனிவிகந் துயர்ந்த ( சிறப்புப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
7.
நெருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
8.
புடைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
9.
பொறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
10.
கைப்பற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)
11.
அடக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmjsaaba/

தமிழ்
“இகத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tmjsaaba/
APA
Oliyon Research. (2026). இகத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tmjsaaba/
MLA
"இகத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tmjsaaba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment