சிதறல் ஒலி

citaṟal oli
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிவாக்கிய இரைப்பையில் காற்றும், திரவமும் அடங்கி இருக்கும் போது கேட்கப்படும் சிதறல் ஒலி — capotement
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 248)
2.
நீரைச் சிதறியடித்தல் போன்ற ஒலி — clapotement
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 305)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tm8ubaar/

தமிழ்
“சிதறல் ஒலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm8ubaar/
APA
Oliyon Research. (2026). சிதறல் ஒலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tm8ubaar/
MLA
"சிதறல் ஒலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tm8ubaar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment