தெய்வமணி

teyvamaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிந்தாமணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்வமணி)
2.
பரிசவேதி.
தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணிகொல்லோ (கம்பரா. உருக் காட்டு. 68)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்வமணி)
3.
குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி. (அசுவசா. 14.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்வமணி)
4.
நற்சுழியுள்ள குதிரை வகை.
கழுத்தில் வலஞ்சுழித்திருந்தால் . . . தெய்வ மணியென விசைப்பர் (திருவிளை. நரிபரி. 111)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெய்வமணி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tkuhvvwp/

தமிழ்
“தெய்வமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkuhvvwp/
APA
Oliyon Research. (2026). தெய்வமணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tkuhvvwp/
MLA
"தெய்வமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tkuhvvwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment