நிரப்பு எண்கள்

nirappu eṇkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருவகை நிரப்பு முறைகள் உள்ளன. இவை 10-இன் நிரப்பு, 9-இன் நிரப்பு எனப்படும். பதின்ம எண்ணின் அடி எண் என்பதைக் கருத்தில் கொள்க. 10இன் அடியெண் நிரப்பு என்றும் 9-இன் நிரப்பு (அடிஎண் 1) இன் நிரப்பு என்றும் பொதுவாகக் கூறப்படும். காட்டாக, 456 க் கொள்க. 4, 5, 6 ஆகியவற்றை 9-லிருந்து கழித்து எழுதுக. 456 என்னும் எண் 543 என்று ஆகும். இத்துடன் 1-ஐ கூட்டினால், இது 544 ஆகின்றது. ஆகவே, 456 என்னும் பதின்ம எண் னின் 10-இன் நிரப்பு எண் 544 ஆகும். இதே போல 87 என்னும் எண்ணின் 10-இன் நிரப்பு எண் 23 ஆகும் — complement numbers
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjsj2aj5/

தமிழ்
“நிரப்பு எண்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjsj2aj5/
APA
Oliyon Research. (2026). நிரப்பு எண்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjsj2aj5/
MLA
"நிரப்பு எண்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjsj2aj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment