பத்திரகிரியார்

pattirakiriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் அரச மரபினர். பட்டினத்தார் தொடர்பு ஏற்பட்டபின் அவரோடு துறவியாகவே தொடர்ந்தவர். அவருக்குத் திருத்தொண்டு புரிந்தவர். இவர் பாடிய நூல் பத்திரகிரியார் புலம்பல் எனப்படும். இவரோடு இருந்த நாய் இவரும் இவரது ஞானாசிரியர் பட்டினத்தாரும் உண்ட மிச்சிலை உட்கொண்டதனால் காசிராசன் மகளாகப் பிறக்கும் பேறு பெற்றது. பின்னர்ச் சோதியில் கலந்து முத்தி பெற்றது. காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. வடமொழியுணர்ந்த பத்திரகிரியார் இவரினும் வேறாவார்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 609)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjeyph3b/

தமிழ்
“பத்திரகிரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjeyph3b/
APA
Oliyon Research. (2026). பத்திரகிரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjeyph3b/
MLA
"பத்திரகிரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjeyph3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment