சலிப்பு

calippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சலிப்பு - ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வதால் ஏற்படும் சோர்வு, வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலிப்பு)
2.
அலுப்பு தட்டும் நிலை. இதன் விளைவுகள் சோர்வில் தோன்றும் விளைவுகளை ஒத்தவை — boredom
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfvkzymx/

தமிழ்
“சலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfvkzymx/
APA
Oliyon Research. (2026). சலிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tfvkzymx/
MLA
"சலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfvkzymx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment